மோட்டோ எட்ஜ் 50 நியோ 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ.23,999. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவிற்கான சிறப்பு விற்பனை இன்று பிரத்தியேகமாக ஃப்ளிப்கார்ட்டில் மாலை 7 மணிக்குத் தொடங்கி உள்ளது, .
அறிமுகச் சலுகைகளின் ஒரு பகுதியாக, HDFC வங்கி கிரெடிட் கார்டுதாரர்கள் ரூ. 1,000 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் நான்கு Pantone-சான்றளிக்கப்பட்ட வண்ணங்களில் கிடைக்கிறது - நாட்டிகல் ப்ளூ, லேட்டே, கிரிசைல் மற்றும் பாய்ன்சியானா - இடம்பெறுகிறது.