அதிக வெப்பம், தீ ஆபத்து: ஒரிஜினல் சார்ஜருக்குப் பதிலாக வேறு சார்ஜரைக் கொண்டு ஃபோனை சார்ஜ் செய்யும்போது போன் அதிக வெப்பமடையச் செய்யலாம். அதுமட்டுமின்றி, ஒரிஜினல் சார்ஜரை வீட்டில் அடிக்கடி மறந்து விடுவார்கள். உள்ளூர் நிறுவனங்களின் சார்ஜர் மூலம் உங்கள் போனை தினமும் சார்ஜ் செய்து கொண்டே இருந்தால், போன் பேட்டரி பழுதடைந்து, போன் தீப்பிடிக்கும் அபாயம் அதிகரிக்கிறது.