ஐபோன் 16 இந்தியாவை விடக் குறைவான விலையில் கிடைக்கும் நாடுகள்!

First Published | Sep 17, 2024, 10:06 AM IST

Where iPhone 16 is Cheaper Than India: இந்தியாவில் ஐபோன் 16 விலை ரூ.79,900 ஆக உள்ளது. இதேபோல, ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900, ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900 விலையில் விற்கப்படுகின்றன. ஆனால், 10 நாட்களில் புதிய ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவை விடக் குறைவான விலையில் கிடைக்கின்றன.

iPhone 16 series price in United States

அமெரிக்காவில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.67,076
ஐபோன் 16 பிளஸ் - ரூ.75,471
ஐபோன் 16 ப்ரோ - ரூ.83,866
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,00,657

iPhone 16 series price in UK

பிரிட்டனில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.74,100
ஐபோன் 16 பிளஸ் - ரூ.83,374
ஐபோன் 16 ப்ரோ - ரூ.92,648
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,11,196


iPhone 16 series price in UAE

துபாயில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.77,698
ஐபோன் 16 பிளஸ் - ரூ.86,842
ஐபோன் 16 ப்ரோ - ரூ.98,272
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,16,559
 

iPhone 16 series price in China

சீனாவில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.70,836
ஐபோன் 16 பிளஸ் - ரூ.82,645
ஐபோன் 16 ப்ரோ - ரூ.94,453
ஐபோன் 16 மேக்ஸ் - ரூ.1,1,8070
 

iPhone 16 series price in Hong Kong

ஹாங்காங்கில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.74,274
ஐபோன் 16 பிளஸ் - ரூ.82,887
ஐபோன் 16 ப்ரோ - ரூ.92,577
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,09,802
 

iPhone 16 series price in Vietnam

வியட்நாமில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.78,639
ஐபோன் 16 பிளஸ் - ரூ.88,896
ஐபோன் 16 ப்ரோ - ரூ.99,154
ஐபோன் 16 மேக்ஸ் - ரூ.1,19,670
 

iPhone 16 series price in Thailand

தாய்லாந்தில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.74,649
ஐபோன் 16 பிளஸ் - ரூ.87,132
ஐபோன் 16 ப்ரோ - ரூ.99,615
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,22,084
 

iPhone 16 series price in Japan

ஜப்பானில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.74,277
ஐபோன் 16 பிளஸ் - ரூ.83,205
ஐபோன் 16 ப்ரோ - ரூ.95,109
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,12,964
 

iPhone 16 series price in Australia

ஆஸ்திரேலியாவில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.78,148
ஐபோன் 16 பிளஸ் - ரூ.89,320
ஐபோன் 16 ப்ரோ - ரூ.1,00,492
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் - ரூ.1,20,043

iPhone 16 series price in Canada

கனடாவில் ஐபோன் 16 விலை (இந்திய ரூபாய் மதிப்பில்):
ஐபோன் 16 - ரூ.69,704
ஐபோன் 16 பிளஸ் - ரூ.78,965
ஐபோன் 16 ப்ரோ - ரூ.89,460
ஐபோன் 16 மேக்ஸ் - ரூ.1,07,982

Latest Videos

click me!