இலவச ஓடிடி கொண்ட திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் இந்த இலவசப் பலன்களைப் பெறலாம். ஓடிடி இயங்குதளங்கள் இப்போது வெப் சீரிஸ் முதல் திரைப்படங்கள் வரை அனைத்தையும் ஸ்ட்ரீமிங் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த சேவைகளை ஸ்ட்ரீம் செய்ய, ஒரு தனி சந்தா எடுக்க வேண்டும்.