ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபோனில் இனி இப்படித்தான்! வேற லெவல்!

Published : Jul 07, 2023, 06:19 PM IST

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மொபைல் சீரிஸ் ஆன, ஐபோன் 15 பற்றி அசத்தலான அப்டேட் வெளியாகி உள்ளது.

PREV
14
ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஐபோனில் இனி இப்படித்தான்! வேற லெவல்!

ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் வஇரண்டு வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் iPhone 15 சீரிஸுக்கு இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

24

iPhone 15 Pro க்கு அடர் சிவப்பு நிறம் மற்றும் iPhone 15 மற்றும் 15 Plus க்கு ஒரு பச்சை நிறம் என்று Gizmochina தெரிவித்துள்ளது. iPhone 15 Proக்கான புதிய சிவப்பு நிறம் "கிரிம்சன்" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐபோன் 14 ப்ரோவின் ஆழமான ஊதா நிறத்தை விட சற்று இலகுவாக இருக்கும்.

34

இருப்பினும், iPhone 15 மற்றும் 15 Plusக்கான பச்சை நிறம் iPhone 12 மற்றும் iPhone 11 ஆகியவற்றின் பச்சை நிறத்தைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

44

ஆனால் இது இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Jio Bharat : வெறும் ரூ.999க்கு கிடைக்கும் ஜியோ பாரத் போன்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories