இது தொடர்பான அறிவிப்பை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இது தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விதி இந்தியாவில் அல்ல, ஐரோப்பாவின் சில நாடுகளில் பொருந்தும். பேஸ்புக்கிற்கான கட்டணம் EUR 5.99 (சுமார் ரூ. 540) ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Instagramக்கான கட்டணம் EUR 9.99 ஆக (சுமார் ரூ. 900) குறைக்கப்பட்டுள்ளது.