பிஎஸ்என்எல் வழங்கும் டக்கரான பிளான்! ஜியோ, ஏர்டெல் எல்லாம் இப்ப என்ன செய்ய போறாங்க?

Published : Jul 02, 2024, 07:27 PM IST

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.

PREV
15
பிஎஸ்என்எல் வழங்கும் டக்கரான பிளான்! ஜியோ, ஏர்டெல் எல்லாம் இப்ப என்ன செய்ய போறாங்க?
BSNL Recharge offers

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.

25
Jio Airtel Vi Price Hike

நான்கு பெரிய நிறுவனங்கள் இந்திய முழுவதும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் தள்ளாடி வருகிறது.

35
BSNL Rs 249 Plan

இந்நிலையில், மற்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவிகிதம் வரை அதிகரித்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

45

ரூ.249க்கு பிஎஸ்என்எல் வழங்கும் புதிய திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாடு முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இலவசமாகப் பேசலாம். தினமும் 2GB வீதம் மொத்தம் 90GB டேட்டாவும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்ப முடியும்.

55
Minimum Recharge

விலை உயர்வுக்குப் பின், ரிலையன்ஸ் ஜியோ ரூ.189 விலையில் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள். இதே வேலிடிட்டியுடன் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் 199 ரூபாயக்கு குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளானைக் கொடுக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories