உலக அளவில் பிரசித்தி பெற்ற மோட்டோரோலா நிறுவனத்திற்கு இந்தியாவிலும் அதிக வரவேற்பு இருக்கிறது. அண்மையில் மோட்டோ நிறுவனம் தனது ஜி54 என்கின்ற புதிய ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டது. 6.51 ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்ட இந்த போன் 8ஜிபி மற்றும் 128 ஜிபி RAM என்ற இரு மாடல்களில் வருகின்றது. 6000 mah பேட்டரி கொண்ட இந்த போன் தற்பொழுது flipkart-ல் 14,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது.