அட! Motorola Edge 60 Fusion மொபைலை விடுங்க.. இந்த 5 மொபைலை பாருங்க
மோட்டோரோலாவின் எட்ஜ் 60 ஃபியூஷன் இந்திய சந்தையில் சிறந்த அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இந்த கட்டுரை போக்கோ F6, ஒன்பிளஸ் நோர்ட் CE 4, நத்திங் போன் 3a, iQOO நியோ 10R மற்றும் சாம்சங் கேலக்ஸி A26 போன்ற ஐந்து வலுவான போட்டியாளர்களுடன் ஒப்பிடுகிறது.