மக்களே... ஏசி வாங்க இதுதான் சரியான நேரம்! 1 டன் ஏசிக்கு ஏகப்பட்ட ஆஃபர் வழங்கும் பிளிப்கார்ட்!

Published : Jul 02, 2024, 08:44 PM IST

நாடு முழுவதும் பல மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் சில மாடல் ஏசிகளின் விலை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

PREV
15
மக்களே... ஏசி வாங்க இதுதான் சரியான நேரம்! 1 டன் ஏசிக்கு ஏகப்பட்ட ஆஃபர் வழங்கும் பிளிப்கார்ட்!
Air Conditioner offers in Flipkart

நாடு முழுவதும் பல மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் சில மாடல் ஏசிகளின் விலை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட்டில் பிக் பச்சட் சேலில் 1-டன் ஸ்பிளிட் ஏசிக்கு குறிப்பிடத்தக்க தள்ளுபடி கிடைக்கிறது. இந்தச் சலுகை ஜூலை 7ஆம் தேதி வரை மட்டுமே.

25
MarQ Air Conditioner

MarQ 1-டன் ஸ்பிளிட் ஏசி 44 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. 3-ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட இந்த ஏசி, ஆண்டுக்கு 675.18W சக்தியைப் பயன்படுத்துகிறது. இதன் விலை ரூ.47,999. இப்போது ரூ.26,490 க்கு விற்பனைக்கு உள்ளது. வங்கி சலுகைகளும் பெற வாய்ப்பு உள்ளது. ஏசிக்கு ஒரு ஆண்டு உத்தரவாதம், கம்ப்ரசருக்கு 10 ஆண்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

35
Carries Air Conditioner

Carries 1-டன் 3-ஸ்டார் ஸ்பிளிட் ஏசியைக் 47 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஏசியின் விலை ரூ.56,990 இல் இருந்து ரூ.29,990 அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இது வருடத்திற்கு 704.46W சக்தியைப் பயன்படுத்துகிறது. 1 வருட உத்திரவாதம், PCB இல் 5 வருட உத்தரவாதம் மற்றும் கம்ப்ரஸருக்கு 10 வருட உத்தரவாதம் கிடைக்கும். இதற்கும் வங்கிச் சலுகைகளும் உண்டு.

45
Voltas Air Conditioner

வோல்டாஸ் 1-டன் 3-ஸ்டார் ஸ்பிளிட் ஏசி 47 சதவீத தள்ளுபடியில் ரூ.29,990க்கு விற்பனைக்கு உள்ளது. இதன் அசல் விலை ரூ.56,990. இது வருடத்திற்கு 672.93W சக்தியைப் பயன்படுத்துகிறது. கம்ப்ரஸருக்கு 10 வருட உத்தரவாதமும் ஏசிக்கு 1 வருட உத்தரவாதமும் உண்டு.

55
Air Conditioners

இதற்கிடையில், அமேசான் தனது சலுகை விற்பனை நடைபெறும் தேதிகளை அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் டே 2024 ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். இந்த பிரத்யேக விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories