அதோடு, HDFC வங்கியின் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனையில் வாங்குபவர்கள் பிளாட் ரூ.1,250 தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் போனின் விலை ரூ.37,749 ஆகக் குறைக்கப்படுகிறது. இது தவிர, Flipkart உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. அதாவது ரூ.36,250 தள்ளுபடிக்குப் பிறகு நீங்கள் ஆப்பிள் ஐபோன் 11ஐ வெறும் ரூ.2,749க்கு Flipkart இலிருந்து பெறலாம்.