இதற்கு இணையாக, Samsung Galaxy S24 Ultra விற்கும் பெரிய தள்ளுபடி உள்ளது. தற்போது ரூ.97,999க்கு விற்கப்படும் இந்த மாடல், சேல் காலத்தில் வெறும் ரூ.71,999க்கு கிடைக்கும். அதாவது, சாதாரணமாக கிட்டாத பிரீமியம் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.