மொத்தமாக 210 ஜிபி டேட்டா
அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு, இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு 210ஜிபி டேட்டா வழங்குகிறது, இதனால் பயனர்கள் ஒரு நாளைக்கு 2.5GB அனுபவிக்க முடியும். ஏர்டெல் 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வரம்பற்ற 5க் டேட்டாவையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
இலவச அமேசான் பிரைம் சந்தா
நீங்கள் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களைப் பார்க்க விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு மற்றொரு கூடுதல் நன்மையை வழங்கும். 84 நாட்களுக்கு இலவச அமேசான் பிரைம் சந்தா கிடைக்கிறது. இது பயனர்களுக்கு தனித்தனியாக OTT சந்தாவை வாங்குவதற்கான கூடுதல் செலவை மிச்சப்படுத்துகிறது. இருப்பினும், பிரைம் உறுப்பினர் ஒரு சாதனத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 4ஜி குறித்து குட்நியூஸ்! 75,000 டவர்கள்! இன்டர்நெட் ஸ்பீடு தெறிக்கப் போகுது!