நீங்கள் சமீபத்திய ஐபோன் 15 ஐ வாங்க வேண்டும் என்று நினைத்தால், வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். அமேசான் ஐபோன்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு, ஆர்வமுள்ள வாங்குபவர்கள் புத்தம் புதிய iPhone 15 ஐ ரூ.12,000 தள்ளுபடியில் வாங்கலாம்.