இவ்ளோ கம்மியான விலையில் ப்ரிட்ஜ் கிடைக்குதா! அமேசான் சம்மர் சேலில் தாறுமாறான தள்ளுபடி!

First Published | May 5, 2024, 4:47 PM IST

அமேசான் கிரேட் சம்மர் சேலில் பிரிட்ஜ்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன. சாம்சங், எல்.ஜி., வேர்ல்பூல், போன்ற சிறந்த பிராண்டுகளின் பலவகை குளிர்சாதனப் பெட்டிகளை 55% வரை தள்ளுபடியில் பெறலாம்.

Amazon Great Summer Sale 2024

அமேசான் கிரேட் சம்மர் சேலில் பிரிட்ஜ்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன. சாம்சங், எல்.ஜி., வேர்ல்பூல், போன்ற சிறந்த பிராண்டுகளின் பலவகை குளிர்சாதனப் பெட்டிகளை 55% வரை தள்ளுபடியில் பெறலாம்.

Amazon Great Summer Sale, refrigerator, fridge, Haier, Whirlpool, Samsung, LG refrigerator

அமேசான் கிரேட் சம்மர் சேலில் முன்னணி பிராண்ட் ஏசிகள் பாதிக்கும் குறைவான விலையில் கிடைப்பதுடன், ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடியும் உள்ளது. பாங்க் ஆஃப் பரோடா கார்டு, ஒன்கார்டு வைத்திருப்பவர்களும் கூடுதல் சலுகைகள் பெறலாம்.

Tap to resize

LG 655 litres Frost-Free Inverter Side-By-Side Refrigerator

எல்.ஜி. நிறுவனத்தின் இந்த பிரிட்ஜ் உள்ள கதவு அலாரம் அம்சத்தையும் கொண்டுள்ளது. கதவு திறந்திருந்தால் அலாரம் மூலம் எச்சரிக்கும். இந்த LG பிரிட்ஜ் 42% தள்ளுபடியில் ரூ.69,999 க்கு கிடைக்கிறது.

Whirlpool 360 litres Frost Free Double Door 3-Star Refrigerator

வேர்ல்பூல் நிறுவனத்தின் இந்த பிரிட்ஜ் அடாப்டிவ் இன்டலிஜென்ஸ் மற்றும் இன்டெலிசென்ஸ் இன்வெர்ட்டர் தொழில்நுட்பங்களைக் கொண்டது. இதில் உள்ள ஜியோலைட் டெக்னாலஜி நீண்ட நேரத்திற்கு சீரான குளிர்ச்சியை உறுதி செய்கிறது. இது 36% தள்ளுபடியில் ரூ.37,950க்கு கிடைக்கிறது.

Samsung 363 litres, 3-Star, Convertible 5-in-1 Digital Inverter Refrigerator

இந்த சாம்சங் பிரிட்ஜ் ட்வின் கூலிங் பிளஸ் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. 5 மாற்றும் முறைகளைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸர் 20 வருட உத்திரவாதம் கொண்டது. இது 34% தள்ளுபடியில் ரூ. 43,490க்கு விற்கப்படுகிறது.

Haier 445 litres 2-Star bottom mount Refrigerator

ஹேயர் நிறுவனத்தின் இந்த பிரிட்ஜில் ஃப்ரீசர் கீழ் பகுதியில் உள்ளது மற்ற பிரிட்ஜ்களுடன் 90% அதிக வசதியான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. டிரிபிள் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் சிறந்த குளிர்ச்சியை உறுதி செய்கிறது. இது அமேசானில் 30% தள்ளுபடியில் ரூ.51,900க்கு கிடைக்கும்.

Latest Videos

click me!