Northeast Monsoon
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புத்தாண்டு அன்று கனமழை இருக்குமா என்பது குறித்து வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.
Tamilnadu Weather Update
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 28 முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதையும் படிங்க: அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
Rain News
குறிப்பாக இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதியும், 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rain