தமிழகம் முழுவதும் நாளை மின்தடை இருக்கா? இல்லையா? வெளியான தகவல்!
தமிழகத்தில் மின்சாரம் இன்றியமையாதது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்ற விவரங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
தமிழகத்தில் மின்சாரம் இன்றியமையாதது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்ற விவரங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழகத்தில் மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. கொஞ்சம் நேரம் கூட மின்சாரம் இல்லாமல் நம்பலால் இருக்க முடிவதில்லை. கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டலே போதும் உடனே போன் செய்து எப்போது கரண்ட் வரும் கேட்கும் சூழல் நிலவி வருகிறது. அதுவும் கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி இருந்த போதிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
மாதாந்திர பராமரிப்பு மணி
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வேறு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா? தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுதா? வானிலை நியூ அப்டேட்!
மாதாந்திர பராமரிப்பு மணி
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வேறு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க: வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை! எவ்வளவு தெரியுமா?
மின்தடை ஏற்படும் இடங்கள்
அந்த வகையில், நாளை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் இதுவரை மின் தடை தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஏதேனும், மின் தடை சார்ந்த அறிவிப்பு வெளியாகியும் பட்சத்தில் எங்கள் தளத்தில் அப்டேட் செய்யப்படும்.