Vegetables : திடீரென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ அவரைக்காய், பீன்ஸ் விலை என்ன தெரியுமா.?
First Published | Jul 2, 2024, 8:30 AM ISTகாய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலையானது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு சில காய்கறிகளின் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது.