Vegetables : உச்சத்திலேயே நீடிக்கும் காய்கறிகளின் விலை.! கேரட்,பீட்ரூட், பீன்ஸ் ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.?
First Published | May 21, 2024, 8:27 AM ISTகன மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி, பீன்ஸ், கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.