உச்சத்தில் இஞ்சி விலை... சரிவில் தக்காளி விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

Published : Oct 17, 2023, 07:23 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு  கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.    

PREV
13
உச்சத்தில் இஞ்சி விலை... சரிவில் தக்காளி விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?
vegetables

காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

23

பீன்ஸ் விலை என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய் க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

33

இஞ்சி விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை! எந்த பகுதி என தெரியுமா.?மின்வாரியம் அறிவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories