திடீரென அதிகரித்த வெங்காயம் விலை..! சரிவை நோக்கி தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்.?
First Published | Oct 6, 2023, 8:06 AM ISTசமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விற்பனை விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்தும் விற்பனையாகிறது.