
தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி, சின்னலுப்பை, டி.குடலூர் பகுதி, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்த்தேயன்கோட்டை, கோவிலூர், வரதராஜபுரம், குண்டம்பாடி, வடுகம்பாடி, ஆர்.கோம்பை, நெட்டப்பட்டி கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர், கீழக்கோட்டை எஸ்எஸ் பகுதி, திணிக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
சேலம்
எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தேனி
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திருப்பூர்
குன்னத்தூர், அத்தியூர், தளபதி, சொக்கனூர், மேட்டுவலசு, கணபதிபாளையம், நாவக்காடு, கருக்குபாளையம், எம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம், வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம், கம்மாளக்குட்டை, சாந்தைபாளையம், சித்தாண்டிபாளையம், வலையபாளையம், தொட்டிபாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்
மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திரபோஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர், பெரியபாளையம்மன் கோயில் தெரு.
சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், அப்பாராவ் கிருஷ்ணா தெரு, பெரியாம்பி கிருஷ்ணா தெரு, பெரியாம்பி கிருஷ்ணா தெரு, அன் பிகே. முதலி தெரு, சூளை பகுதி, கேபி பார்க் பகுதி, பெரம்பூர் பேராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி.
சீதளபாக்கம், வரதராஜ பெருமாள் கோயில் தெரு, ஏடிபி அவென்யூ, வெங்கைவாசல் மெயின் ரோடு, பிஎஸ்சிபிஎல், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோயில் தெரு, எம்ஜிஆர் நகர், பாசில் அவென்யூ, நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்த நகர், ஜெய நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஜெய நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், அரசன் காலனி சாலை, சங்ககாலனி சாலை ஒட்டியம்பாக்கம் கிராமம், நூக்கம்பாளையம் ரோடு, மல்லீஸ் அபார்ட்மென்ட், கேஜி பிளாட்ஸ், ஆர்சி அபார்ட்மென்ட், நேசமணி நகர், கைலாஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாஸ், மற்றும் சௌமியா நகர்.
கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம் கிராமம், கர்பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், போண்டேஸ்வரம் கிராமம், காரணை கிராமம், புதுக்குப்பம் கிராமம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி கிராமம், குருவொயில் கிராமம், பொச்சியூர், பொச்சியூர் சாலை, பால்பண்ணை சாலை, வேல் டெக் சாலை மற்றும் கொள்ளுமேடு சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.