பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்னைக்குனு பார்த்து தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Published : Feb 18, 2025, 07:16 AM IST

மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்களின் லிஸ்ட் வெளியானது.

PREV
111
பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்னைக்குனு பார்த்து தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்னைக்கு பார்த்து தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம். 

211
தஞ்சாவூர் மாவட்டம்

பேராவூரணி பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம்,சாக்கோட்டை, கும்பகோணம் கிராமம், தஞ்சாவூர் URBAN தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரதெரு, திருக்குவளை திருக்குவளை, திருவெண்காடு, கிடாரங்கொண்டான் இடைமேலூர் இடைமேலூர், மலம்பட்டி உள்ளிட்ட இடங்கள்  அடங்கும்.

311
கரூர் மாவட்டம்

கரூர் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் வெங்கமேடு, வெங்கமேடு, வெங்கமேடு, காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

411
மதுரை மாவட்டம்

மதுரை திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் மெயின்ரோடு, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, மெயில்நகர், கலைநாக அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், ஹோமப்பனந்தனல்லூர், ஐ.நா. வேரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி அன்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லக்‌ஷிமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பர்மாகாலனி உள்ளிட்ட இடங்கள்  அடங்கும்.

511
தருமபுரி மாவட்டம்

கோமங்கலம்புதூர் கோமங்கலப்புதூர், காடிமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி, கடத்தூர் பொம்மிடி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், கே.மோரூர்.கண்ணபாடி, கொண்டகரஅல்லி, ரேகடாப்பட்டி, தர்மபுரி குமாரசுவாமிபட்டி, ரெட்டியள்ளி, பிடமனேரி, மாண்டோபு, வி.ஜெட்டிஹள்ளி, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் கழனி, ஆர் கோர்ட்ஸ், சோகத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

611
கிருஷ்ணகிரி மாவட்டம்

பாலக்கோடு வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரநல்லி, தண்டுகாரனஹள்ளி, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஹள்ளி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம், சூளகிரி சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி, எஸ்.எஸ்.ஹால். உத்தனப்பள்ளி பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிசிபால்

711
தேனி மாவட்டம்

கம்பம் கூடலூர், நாகராட்சி, பெரியார், துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டம்:

செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர், நத்தம் நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி

811
வேலூர் மாவட்டம்

சாத்துமதுரை அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள், கீழ்பள்ளிபேட்டை கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்

911
கோவை மாவட்டம்

மருதூர் சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சேகவுண்டன்புதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம், பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, சேங்காலிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், மாதம்பட்டி மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், தேவராயபுரம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம், தென்றல் நகர், ராசாத்தவலசு மேட்டுப்பாளையம், வேலக்கோவில் II, பாப்பினி, டி.என்.பட்டி, வேப்பம்பாளையம், குப்பேபாளையம் குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

1011
திருப்பூர் மாவட்டம்

 

நேதாஜி அப்பேரல் பார்க், நேதாஜி அப்பரல் பார்க், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம், பள்ளிபாளையம், பச்சம்பாளையம், வஞ்சிபாளையம் வஞ்சிபாளையம், கணியம்பூண்டி, கொத்தபாளையம், சாமந்தன்கோட்டை, அனாதபுரம், வெங்கமேடு, முருகம்பாளையம், சோளிபாளையம், வேலம்பாளையம், செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம், 15 வேலம்பாளையம், ராக்கியபாளையம், ஊத்துக்குளி நகரம், ஊத்துக்குளி ஆர்எஸ், வி.ஜி புதூர், ரெட்டிபாளையம், தளிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பிவிஆர் பாளையம், சிறுகலஞ்சி, வரபாளையம், பாப்பம்பாளையம், வெங்கலபாளையம், ஆனைபாளையம், வைப்பாடி, மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம்.

1111
ஈரோடு மாவட்டம்

பவானி பேரேஜ் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், களட்டியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர்.

 மகாலிங்கபுரம், லயோலா கல்லூரி

லயோலா, மகாலிங்கபுரம், ஸ்டெர்லிங் சாலை, ஸ்டெர்லிங் அவென்யூ, புஷ்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும். 

Read more Photos on
click me!

Recommended Stories