விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய விவரங்களுடன் படைப்புகளின் புகைப்படங்களை இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 002என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மேலும் விவரங்களுக்கு 044-28193195, 044-28192152 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது