தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.