மக்களே லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு மின்தடை!

Published : Oct 03, 2025, 07:32 AM IST

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, இன்று தேனி, உடுமலைபேட்டை, புதுக்கோட்டை, மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
14
துணை மின் நிலையங்கள்

மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

24
தேனி

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

தேனி

பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

34
உடுமலைபேட்டை

புதுக்கோட்டை

நெடுவாசல், ரெகுநாதபுரம், கறம்பக்குடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலைபேட்டை

உடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருல்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

44
போரூர்

காரம்பாக்கம், கந்தசாமி நகர், பொன்னி நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories