ரெட்ஹில்ஸ்
சோத்துப்பெரும்பேடு, கிருதலாபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகள் அடங்கும்.
செம்பியம்
முத்தமிழ் நகர் 1 முதல் 7வது பிளாக்குகள், கொடுங்கையூர் ஸ்ரீனிவாசபெருமாள் தெரு, மீனாம்பாள் தெரு, கவுதம்புரம் வீட்டு வசதி வாரியம், பெரியார்நகர், வியாசர்பாடி, திருப்பூர் குமரன் தெரு, எஸ்.எஸ்.வி. கோயில் தெரு, எம்.பி.எம். தெரு, சுப்ரமணி நகர், அஞ்சுகம் நகர், ராமதாஸ் நகர், யுனைடெட் காலனி, திருமலை நகர், திருப்பதி நகர், தணிகாசலம் நகர், ராமலிங்கம் காலனி, குமரன் நகர், ராய் நகர், வெற்றி நகர், வெற்றிவேல் நகர், ரெட் ஹில்ஸ் சாலை, புத்தி காமராஜா நகர், சக்திவேல் நகர், சமத்திரிய காலனி, ராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.