தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் மி்ன்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Jul 29, 2025, 06:51 AM IST

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கள்ளக்குறிச்சி, விருதுநகர், வேலூர், திருவாரூர், திருச்சி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும்.

PREV
16
மாதாந்திரப் பராமரிப்பு பணி

தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

26
கள்ளக்குறிச்சி

கடலூர்

எம் பாரூர், எம் பட்டி, எருமானூர், ரெட்டிகுபம், எடச்சித்தூர், கோணங்குப்பம், வலசை, அடரி, சிறுபாக்கம், பொய்னாபாடி, மங்களூர், கீழோரத்தூர், ஜா எண்டல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் அடங்கும்.

கள்ளக்குறிச்சி

புதுப்பட்டு, வடபொன்பரப்பி, இந்நாடு, மூலக்காடு, சங்கராபுரம், அரசம்பட்டு, ஆலத்தூர், மொட்டம்பட்டி, மூலக்காடு, மண்மலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

36
விருதுநகர்

கிருஷ்ணகிரி

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி.

விருதுநகர்

சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

46
வேலூர்

லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர் மற்றும் கந்த், காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.

திருவாரூர்

உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், சிங்களாஞ்சேரி, தேவ்கண்டநல்லூர், மேப்பாலம், டிஎம்சி சாலை, சாமியப்பா நகர், நெய்வாசல், பனையக்கோட்டை, அத்திபுலியூர், குருமணங்குடி, சேந்தமங்கலம், தென்றல் நகர், ஈவிஎஸ் நகர், உபயவேதாந்தபுரம், கொல்லபுரம், பூங்கவுரம், பூங்கவுரம். ஆர்.ஜி.புரம்.

56
திருச்சி

பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம் ,ஏலூர்பட்டி ஏ, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் ST, மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.

66
தாம்பரம்

மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவாஞ்சேரி, கஸ்பாபுரம், செயலக காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாச நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நத்தஞ்சேரி, கிருஷ்ணா நகர், ஞாநன் நகர் பாரதி நகர், நத்தஞ்சேரி. நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கம் பகுதி, கவுரிவாக்கம், சந்தோஷபுரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்தியசாயி நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தரகேஸ்வரி நகர், கேவிசி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, எஸ்.வி.சி.நகர், வேளச்சேரி நகர் விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீ தேவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories