வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! சனிக்கிழமை அதுமா காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் மின்தடை!

Published : Sep 06, 2025, 06:30 AM IST

தமிழ்நாட்டில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். 

PREV
110
மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

210
திண்டுக்கல்

கோவை

வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டா.

திண்டுக்கல்

பழனி நகரம், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி, அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளபட்டி, குள்ளக்குண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி.

310
ஈரோடு

வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை.

410
கரூர்

புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.

510
கிருஷ்ணகிரி

குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி.

610
போரூர்

தில்லைகங்கா நகர்

மகாலட்சுமி தெரு, முருகன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, அமராவதி அவென்யூ, ஜேக்கப் தெரு, ஜெகநாதன் தெரு, சீனிவாசன் தெரு, ஓயோ தெரு, நேதாஜி தெரு, மணிமேகலை தெரு, கண்ணகி தெரு, பள்ளி தெரு, நாகப்பா பிளாட்ஸ், அருள் ஜோதி தெரு, அண்ணாமலை தெரு, குமரன் தெரு, பத்மாவதி தெரு, புழுதிவாக்கம், மடிப்பாக்கம்.

போரூர்

லட்சுமி அவென்யூ, முகலியாக்கம் மெயின் ரோடு, ராமச்சந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்ஆர்கே நகர், எல்&டி நகர், மாதா நகர்.

710
அண்ணாசாலை

டிவி ஸ்டேஷன், டிரிப்ளிகேன், PWD வளாகம், பிரசிடென்சி கல்லூரி, பெரிய தெரு, சிடோஜி தெரு, T.H. சாலை, ஐயாப்பிள்ளை தெரு, அக்பர் சாஹிப் தெரு, ரங்கநாதன் தெரு, லால் Md தெரு, பெல்ஸ் சாலை, CNK சாலை மற்றும் லேன், எம்.டி. அப்துல்லா தெரு மற்றும் லேன், வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு. எழிலகம் வளாகம், சென்னை பல்கலைக்கழக வளாகம், வாலாஜா சாலை, மியான்சாஹிப் தெரு. முருகப்பா தெரு, சுப்ரமணி செட்டி தெரு. & வரி. அருணாசல ஆச்சாரி தெரு, தைப்பூன் அலிகான் தெரு. யூசுப் லப்பை தெரு. மற்றும் லேன், அப்துல் கரேம் தெரு, அபிபுல்லா தெரு, பக்கிரி சாஹிப் தெரு, செல்லப்பிள்ளையார் கோயில் தெரு. குப்புமுத்து தெரு. வல்லப அக்ரஹாரம். மேயர் சிட்டிபாபு தெரு, நாகப்பையர் தெரு, சாரதி தெரு, புலிப்பொன் பஜார்.

810
கிண்டி

திருவான்மியூர்

இந்திரா நகர் 1வது, 2வது அவென்யூ மற்றும் 4,9 முதல் 12வது குறுக்குத் தெரு, கேனால் பேங்க் சாலை, வெங்கடரத்தினம் நகர், ஈஸ்வரியா காலனி, சி.எஸ்.காலனி.

கிண்டி

சரஸ்வதி நகர், கல்கி நகர், புவனேஸ்வரி நகர், விநாயகபுரம், சொக்கலிங்கம் நகர், ஏஜிஎஸ் காலனி 1 முதல் 10வது மெயின் ரோடு, ஆண்டாள் நகர் 2வது, 3வது மெயின் ரோடு, சங்கத் அபார்ட்மெண்ட்ஸ், மல்லேஸ் அபார்ட்மெண்ட்ஸ், எஸ்டெல் ஹோம்ஸ், டிஆர்ஏ சல்மா அபார்ட்மெண்ட், டிஆர்ஏ ரெடிங்டன்.

910
பொன்னேரி

பஞ்செட்டி

அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.

பொன்னேரி

வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு பெரிய காவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் கனகம்பாக்கம்.

1010
அண்ணாநகர்

சாந்தி காலனி, AA முதல் AM தொகுதிகள், பழைய L, Y, Z பிளாக், 7வது பிரதான சாலை, TNHB குவார்ட்டர்ஸ், A,B,W BLOCK, 2வது முதல் 6வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1வது, 3வது மெயின் ரோடு, வெஸ்ட் கிளப் ரோடு இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories