சென்னை டூ கோவை! இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு பாருங்க!

Published : Jul 09, 2025, 07:25 AM IST

கோவை, கரூர், நாமக்கல், வேலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். 

PREV
18
மாதாந்திர பராமரிப்பு

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக சென்னை முதல் கோவை எந்தெந்த மாவட்டங்களில் இன்று மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

28
கோவை

ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர், மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிகரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணர்பாளையம், களடியூர், போஜனங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டசன்பாளையம், தொட்டசன்பாளையம்.

38
கரூர்

கடலூர்

தோப்புக்கொல்லை,கன்னடி,அகரம்.பிஎன் குப்பம்,சந்தப்பேட்டை,இ.கே.பட்டு, கொர்ணாப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனங்குப்பம், வேகக்கொல்லை, வெங்கடம்பேட்டை, வேப்பூர், சேப்பாக்கம், கழூர், கீழக்குறிச்சி, மேமத்தூர், குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, அன்னவள்ளி, ராமாபுரம், சேடபாளையம், சுப்ரமணியபுரம்.

கரூர்

பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி, காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.

48
நாமக்கல்

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை, பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.

நாமக்கல்

கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம் பாண்டமங்கலம் வெங்கரை பிலிக்கல்பாளையம் இருக்கூர் மாணிக்கநாதம் பஞ்சாப்பாளையம் சேலூர் செல்லப்பம்பாளையம் பெரியமருதூர் சின்னமருதூர் பாகம்பாளையம் பெரியசொலிபாலா, நல்லூர், கெட்டிமேடு.

58
வேலூர்

புதுக்கோட்டை

குளத்தூர் பகுதி முழுவதும், பாக்குடி பகுதி முழுவதும், அவனாந்தன்கோட்டை முழுவது பகுதி, கீரமங்கலம் முழுவது பகுதி, நகரப்பட்டி பகுதி முழுவதும், மேலத்தானியம் முழுவது பகுதி, இலுப்பூர் பகுதி முழுவதும், மாத்தூர் முழுவதும், விராலிமலை பகுதி முழுவதும், புதுக்கோட்டை பகுதி முழுவதும்

வேலூர்

MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்.

68
திருச்சி

ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலாந்தரம், ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டயம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், WB RD, மங்கள் என்ஜிஆர், தேவார் க்ளினி, சுபானியா பிங், சுபானியா பிங் காவேரி என்ஜிஆர், ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர், திருமங்கலம், பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாளம், சிறுகமணி, திருப்பராய்துரை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம், தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, தேவதானம், லயன் டேட்ஸ், ஓயாமரி ஆர்டி, அண்ணா சிலை, சென்னை பைபாஸ் சாலை, ஆண்டவர் வாட்டர், காவேரி பாலம், எம்ஆர்வி என்ஜிஆர், பதுவைங்கர், முன் லைன் மருத்துவமனை, சஞ்சீவி என்ஜிஆர்.

78
திருமங்கலம்

பாடி

அன்னை நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வாகை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.

திருமங்கலம்

மெட்ரோ மண்டலம், சத்திய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, TNHB குவார்ட்டர்ஸ், பழைய பென், கோல்டன் ஜூப்ளி குடியிருப்புகள், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், VGN, அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரயில் நகர், சிவன் கோயில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி மற்றும் மேட்டுக்குளம் சாலை, புதிய காலனி.

88
அரும்பாக்கம்

100 அடி சாலை, VN புரம் 1 முதல் 3வது தெரு, ட்ரையம்ப் அபார்ட்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories