Power Shutdown in Chennai: நாளை சென்னையில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!

Published : Jul 28, 2024, 08:17 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

PREV
16
Power Shutdown in Chennai: நாளை சென்னையில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
Power Cut

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

26
Power Shutdown

சோழிங்கநல்லூர்:

பள்ளிக்கரணை, தர்மலிங்கம் நகர், சாய் கணேஷ் நகர், பாரி வள்ளல் நகர், வாளை நிறுவனம், ஜல்லடியன்பேட்டை, ஏரிக்கரை தெரு, ஆஞ்சநேயர் நகர், மேடவாக்கம், கன்னிகோயில், சீதளப்பாக்கம், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், வீரபத்ரன் நகர், ராம் கார்டன், கலைஞர் தெரு, பவானி அம்மன் கோவில் தெரு, நேரு வீதி. 

இதையும் படிங்க: School College Holiday: குட்நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!

36
Chennai Power Cut

அம்பத்தூர்:

பொன்னியம்மன் நகர், கேலக்ஸி, ஜீசன் காலனி, வானகரம் சாலை, ஜேஜே தெரு, டிஐ சைக்கிள், ராம் நகர், லெனின் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம், சிடிஎச் சாலை, ரெட்ஹில்ஸ் சாலை, பத்மாவதி சீனிவாசன் நகர், கேவி மருத்துவமனை.

46
Power Shutdown in Chennai

பல்லாவரம்:

கலைவாணர் நகர், கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, திருவேங்கடமுடையான், யூனியன் கார்பைடு காலனி, நடேசன் சாலை, கிரஷ் தெரு, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி.

56
Power Shutdown in Chennai Tomorrow

அடையாறு:

விஓசி நகர் 1 முதல் 3வது தெரு, முருகு நகர், ஸ்ரீனிவா நகர், ஜோஷோனி அபார்ட்மென்ட், தேவ் அபார்ட்மென்ட், இஷ்யா ஹோம் அபார்ட்மென்ட், பனையூர், குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, குயிடேமில்லத் தெரு, வேலுநாயக்கர் தெரு, ஆடித்யராம் நகர், என்ஆர்ஐ லேஅவுட், விஜிபி தெற்கு அவென்யூ, ஜே. நகர், செம்மொழி தெரு, பணியூர்குப்பம் பகுதி, கடலோர நகரம் 1வது அவென்யூ முதல் 13வது அவென்யூ, சமுத்திரா தெரு, ராஜாஜி தெரு.

66
TNEB

ஐடிசி:

ஈஸ்வரன் கோயில், காரப்பாக்கம் பகுதி, கேசிஜி கல்லூரி சாலை, காளியம்மன் கோயில் 1 முதல் 7வது தெரு, குப்புசாமி தெரு, கங்கையம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories