vegetables price: குறைந்தது தக்காளி விலை, உச்சத்தில் கேரட்.!கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன தெரியுமா.?
First Published | Jul 28, 2024, 7:52 AM ISTகாய்கறிகளின் வரத்தை பொறுத்து கோயம்பேடு சந்தையில் விற்பனை விலை மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருவதால் ஒரு சில காய்கறிகளின் விலையானது உயர்ந்துள்ளது.