கே.கே.நகர் :
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜபுரம் மெயின் ரோடு, ரங்கராஜபுரம் காமராஜ் காலனி, சர்குலர் ரோடு, சூளைமேடு சவுராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு மெயின் ரோடு, வஉசி 1 முதல் 5 தெரு, துரைசாமி தெரு, சுப்பராயன் 1 முதல் 8 தெரு, காமராஜ் காலனி 1 முதல் 8 தெரு, அழகிரி நகர் மெயின் ரோடு, பத்மநாபன் நகர், தமிழர் சாலை, வள்ளலால் தெரு, இளங்கோ அடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்ப நகர் மற்றும் 100 அடி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.