தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதந்திர பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி 21-02-2025 நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.
தருமபுரி
பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அத்திகரப்பட்டி, மாரியம்பட்டி, காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சஹள்ளி, பெரியம்பட்டி, மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கோம்பை, குளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.