Tamilnadu Power Cut: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை!

Published : Jun 07, 2026, 08:54 PM IST

Power Cut: மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.  

PREV
17
மாதாந்திர பராமரிப்பு பணி

தலைநகர் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

27
எந்தெந்த பகுதிகளில் மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (08-06-2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

37
கோவை

எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவிரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.பி.டூர்., மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்.

47
திண்டுக்கல்

அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி, பாப்பம்பட்டி, சித்தரேவு, எரவிமங்கலம், ஆண்டிபட்டி, கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர், கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி.

57
ஈரோடு

கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால்.

67
உடுமலைபேட்டை

பெரம்பலூர்

அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் சுரங்கங்கள், சிலுப்பனூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

தேனி

சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

உடுமலைபேட்டை

இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.,புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

77
சென்னை

சித்தாலப்பாக்கம் திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, என்எஸ்என் பள்ளி, மார்ட்டின் லூதர் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories