தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!

Published : Sep 08, 2025, 07:11 AM IST

தமிழ்நாடு முழுவதும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும். திண்டுக்கல், கோவை, ஈரோடு, தேனி, உடுமலைப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

PREV
16
பராமரிப்பு பணிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

26
திண்டுக்கல்

கோவை

எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து, அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி, கல்லிமண்டயம், மாண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

36
ஈரோடு

சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்.

46
தேனி

கன்னியாகுமரி

திருவிதாங்கோடு, பத்மநாபபுரம், விளவூர், முளகுமூடு, குமாரபுரம், வில்லுக்குறி, இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர்.

தேனி

கம்பம், கூடலூர், நாகராட்சி, பெரியார், சுருளிப்பட்டி, துர்க்கையம்மன்கோவில், உத்தமபுரம் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

56
உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை

இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

66
அடையாறு

ஸ்ரீனிவாச மூர்த்தி அவென்யூ, எல்பி சாலை, திருவேங்கடம் தெரு, கேபி நகர் 1வது குறுக்குத் தெரு, அண்ணா அவென்யூ, லோகநாத செட்டி கார்டன், பால்ராம் சாலை, கன்னியம்மா கார்டன், கெனால் பேங்க் சாலை, காந்தி நகர் மற்றும் மெயின் ரோடு, கெனால் குறுக்கு சாலை இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories