தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!

Published : Aug 13, 2025, 07:29 AM IST

கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், விழுப்புரம், அடையாறு, திருமுல்லைவாயல், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். மின்தடை நேரம் பகுதிக்கு ஏற்ப மாறுபடும்.

PREV
19
கோவை

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

கோவை

பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.

29
திண்டுக்கல்

கடலூர்

செம்மங்குப்பம், சிப்காட், ஆலப்பாக்கம், காரைக்காடு, பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம், சித்திரைப்பேட்டை, கருவேப்பம்பாடி, பெரியகுப்பம்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், சிலுக்குவார்பட்டி, கீதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கமணியக்கன்பட்டி, செக்காபட்டி, விருவீடு பகுதி, ரெட்டியார்சத்திரம்.செம்மாடிப்பட்டி, பழங்கானூத்து உள்ளிட்ட பகுதிகளில் அடங்கும்.

39
கன்னியாகுமரி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம், அரசம்பட்டு, ஆலத்தூர், மொட்டம்பட்டி, மூலக்காடு, மண்மலை, சங்கராபுரம், அரசம்பட்டு, ஆலத்தூர், மொட்டம்பட்டி, மூலக்காடு, மண்மலை, புதுப்பட்டு, வடபொன்பரப்பி, இந்நாடு, மூலக்காடு

கன்னியாகுமரி

ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி, பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம், பாக்கோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடைகோஷ்டம், வால்வாய்க்கடை

49
மதுரை

கிருஷ்ணகிரி

பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

மதுரை

விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

59
விருதுநகர்

முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பரளாச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நரிக்குடி - வீரசோழன், மினாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ராஜபாளையம் - அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

69
விழுப்புரம்

மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம், வானூர், நைனார்பாளையம், ஓட்டை, காட்ரம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம், திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், போத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானூர், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்தூர், எல்லத்தரசு, பெரியகொழுவாரி, கோடூர்.

79
அடையாறு

உடுமலைப்பேட்டை

கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்

அடையாறு

3வது, 4வது மெயின் ரோடு காந்தி நகர், 2வது கிரசண்ட் பார்க் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

89
திருமுல்லைவாயல்

கொட்டிவாக்கம்

ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், நியூ பீச் ரோடு, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59வது தெரு, பகத்சிங் சாலை, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 21வது தெரு, புதிய காலனி, ஈ.சி.ஆர்.எம்.குப்ப தெரு, பகஜான்ம் தெரு 1 முதல் 4 வரை. மெயின் ரோடு, மருதீஸ்வர கோவில், கசூரா கார்டன், பல்கலை நகர், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாட தெரு, பிள்ளையார் கோயில் தெரு, ராஜா ரங்கசாமி அவென்யூ 1 முதல் 4 வரை, சீவர்ட் ரோடு, பாலகிருஷ்ணா ஹை ரோடு, வால்மீகி நகர், கலாசேத்ரா ரோடு, சிஜிஐ காலனி, போலீஸ் குவார்ட்டர்ஸ், திருவீதியம்மன் கோவில் தெரு, காமராஜ காலனி, காமராஜ காலனி.

திருமுல்லைவாயல்

லட்சுமிபுரம், பெரியார் நகர், கோணிமேடு, கங்கை நகர், சரத்கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன்பேட்டை, ஏரங்குப்பம்.

பஞ்செட்டி

கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, சோம்பட்டு, பனப்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், சின்னம்பேடு, காரணி, புதுவொயல், ராளபாடி, மங்கலம்.

99
பெரம்பூர்

உயர் சாலை, 1வது மற்றும் 2வது தெரு, மங்களபுரம், கிருஷ்ணதாஸ் சாலை 1 முதல் 5 தெரு, தேசியா காலனி, ஹவுசிங் போர்டு, CYS சாலை, செம்மத்தமன் காலனி, மேட்டுப்பாளையம், சாந்தி காலனி, பி.எச் சாலை, நியூ ஃபெரன்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, தர்கா தெரு, பென்ஷனர்ஸ் சாலை, யப்பாசம்கார்டன் தெரு, யப்பா சாம்மேக்ஸ் தெரு தெரு, வடக்கு டவுன் 1, 2, பெரம்பூர் பேரக் சாலை, போலீஸ் குவார்ட்டர்ஸ், ஹண்டர்ஸ் சாலை, ஹண்டர்ஸ் லேன், ரங்கையா தெரு, ராகவன் தெரு, அஸ்தபுஜம் சாலை, கே.எம் கார்டன், நம்மாழ்வார் தெரு, மாணிக்கம் தெரு, முருகேச முதலி தெரு, நரசிம்ம பெருமாள் கோயில் தெரு, காளத்தியப்ப தெரு, தான பெரிய தெரு, முத்தையப்பா தெரு, தானா தெரு கரியப்பா தெரு, டெமெல்லோஸ் சாலை, ராஜா ஷைப் தெரு, சின்ன தம்பி மசுதி தெரு, கார்ப்பரேஷன் லேன் சிவராவ் சாலை, வல்லம் பங்காரு தெரு, குட்டி தெரு, முத்து நாய்க்கன் தெரு, வெங்கடேச பக்தன் தெரு, சிஎஸ் நகர், சிஆர் கார்டன், சூரத் பவன் தெரு, எத்திராஜ் கார்டன், ராமானுஜம் கார்டன், தியாகப முதலி தெரு, பாபு தெரு, பேரக்ஸ் கேட் தெரு, நைனியப்பன் தெரு, எஸ்எஸ் புரம் ஏ மற்றும் பி பிளாக், பிரிக்லின் சாலை, காமராஜ் தெரு, கேஎல் விகா தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஒரு சில பகுதிகளில் 5 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories