சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை? எத்தனை மணிநேரம்?

Published : May 15, 2025, 08:07 AM ISTUpdated : May 15, 2025, 08:32 AM IST

கத்திரி வெயிலின் கொடுமையால் மக்கள் அவதிப்படும் நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும். 

PREV
17
மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின்தடை

Power Outage in Tamil Nadu: தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மதுரை, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஒரு நிமிடம் கூட வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

27
எழும்பூர்

சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி. கோயில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு ஸ்டேடியம் (வெளிப்புறம் மற்றும் உட்புறம்), அப்பாராவ் கிருஷ்ணா தெரு, ஆண்டியப்பன் தெரு முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

37
பாரிவாக்கம்

திருக்கோயில்பத்து, திருமணம், காவல்சேரி, வயலநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சிடுகாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

47
திருவேற்காடு

தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், காவேரி நகர், சீனிவாசா நகர், அருள் நகர், நடசேனர் நகர், பாரதிநகர், லட்சுமி நகர் கட்டம் I மற்றும் II காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

57
திருச்சி மாவட்டம்

அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ். கீழ் அன்பிகபுரம், மேல் அம்பிகாபுரம், ராஜப்பா நகர், எஸ்.ஐ.டி., கணபதி நகர், ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டயம்பேட்டை, பாளையம் பஜார், நவாப் தோட்டம், WB சாலை, மங்கல் என்ஜிஆர், தேவர் க்ளின்ஹூர், சுபநிதி, சுபாநிடூர், காவேரி என்ஜிஆர், மருதண்டகுறிச்சி வொரையூர், பழைய கரூர் பை பாஸ் குடமாருட்டி பறவைகள் பூங்கா அண்ணாசிலை 4 கம்பம் ஆண்டார் செயின்ட் நந்திகோயில் செயின்ட் எஸ்ஆர்சி சாலை எஸ்ஆர்ஜி சாலை, சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி நாச்சிக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

67
திருவாரூர் மாவட்டம்

மேலவாசல், ஆனந்தபுலியூர், பூங்குடிமூலை, எரவாஞ்சேரி, பரவக்கரை, வண்டாம்பாளை, சேந்தமங்கலம், இளவங்கார்குடி, பெரும்புகளூர், சாத்தனூர், உத்தங்குடி, சின்னகாரக்கோட்டை, புதுக்கோட்டை, அரித்துவர்மங்கலம், மணக்கால் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

77
மேட்டூர் பகுதிகள்

சித்தூர், பூலாம்பட்டி, நீர்நிலைகள், கோனேரிப்பட்டி, நெடுங்குளம், வெள்ளரிவெல்லி, மொரசப்பட்டி, படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்எஸ், சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கோரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பதரி, அம்மன்கோவில், மகிரிபாளையம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories