அடேங்கப்பா! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? வெளியானது லிஸ்ட்!

Published : Feb 11, 2025, 12:53 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை பல்வேறு இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது. 

PREV
18
அடேங்கப்பா! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? வெளியானது லிஸ்ட்!
அடேங்கப்பா! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? வெளியானது லிஸ்ட்!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் மின்தடை என்பதை பார்ப்போம். 

28
பொன்னேரி

அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட்டு சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர் விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பார்ம், மல்லிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.

38
தேனாம்பேட்டை

போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் சாலை பகுதிகள், ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீத்தாம்மாள் காலனி பகுதிகள், கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, டி.டி.கே. சாலை, கதீட்ரல் சாலை, ஜே.ஜே.சாலை, பார்த்தசாரதி பேட்டை, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர்.சாலை பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்.டி.ராஜா தெரு, ஏ.ஆர்.கே.காலனி, அண்ணாசாலை பகுதி, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை.

48
திருமுல்லைவாயல்

மோரை, மாதா கோயில், அண்ணாநகர், வீராபுரம், திருமலை நகர், மாகரல், கொம்மாகும்பேடு, தாமரை பாக்கம், காரணி, கரலப்பாக்கம், காவனூர், கேடிபி ரோடு, மேல் கொண்டையார், கடாவூர், வெள்ளச்சேரி, போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னட பாளையம், சிவன் கர்டன் பாளையம், ஆர்.ஜே. நகர், தாய் நகர், அலமதி, ஏபிசி காலனி, வெண்மணி நகர்.

58
கிழக்கு முகப்பேர்

திருவள்ளுவர் சாலை, மகிழ்ச்சி காலனி, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் அவென்யூ, அரசர் தெரு, வேலம்மாள் பள்ளி சாலை, பென் பவுண்டேஷன் பொன்னியம்மன் நகர் வெள்ளாளர் தெரு, காமராஜ் தெரு, பி.கே.எம். சாலை, பள்ளி தெரு, இந்திரா காந்தி தெரு, இருளர் தெரு, பாடசாலை தெரு, எட்டீஸ்வரன் கோவில் தெரு, வைஷ்ணவி நகர்  மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும். 

68
கோவை மாவட்டம்

பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.

78
மதுரை மாவட்டம்

கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, அரசு பாலிடெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.

88
தேனி மாவட்டம்

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பலூர் மாவட்டம்:

பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர். அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Read more Photos on
click me!

Recommended Stories