சட்னி அரைக்கிற வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை!

Published : Jan 22, 2026, 07:14 AM IST

Power Cut: தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, தருமபுரி, ஈரோடு, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்.

PREV
19
கோவை

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒரு நாள் முழுவதும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை என்பதை பார்ப்போம்.

கோவை

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர், சூலக்கல், தாமரைக்குளம், மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை.

29
தருமபுரி

மொரப்பூர், கல்லூர், கேட்டனூர், எலவாடை, சென்னம்பட்டி, மரித்திப்பட்டி புதூர், பனமரத்துப்பட்டி, மூன்கேல்பட்டி, மூட்டூர், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகமரை, நெருப்பூர், திகிலோடு, பி.அக்ரஹாரம், நாகாதாசம்பட்டி, தாசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

39
ஈரோடு

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ், கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

49
கிருஷ்ணகிரி

சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

59
சேலம்

புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, பெரியேரி, நத்தக்கரி, சித்தேரி, கோவிந்தம்பாளையம், புளியங்குருச்சி, ஏற்காடு, மால் ரோடு, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை

69
உடுமலைப்பேட்டை

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி, எம்.என்.பாளையம்.வாலைக்கொம்புநாகூர், சுபியகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

79
விழுப்புரம்

திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், உரல், கொல்லர், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சிரோடு, வசந்தபுரம், சங்கீவீரன்பேட்டை, திருவள்ளுவர்நகர், மருத்துவமனை சாலை, கிடங்கல், மயிலம், கண்டமங்கலம், சின்னபாபு சமுத்திரம், கொங்கரம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நாவம்மாள் காப்பேரி, நாவம்மாள் மருதூர், சேசங்கனூர், பொன்னக்குப்பம், கொண்டூர், மண்டகப்பட்டு, கொத்தம்பாக்கம், பெரியபாபுசமுத்திரம், வளவனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நறையூர், தனசிங்கபாளையம், கல்லாப்பட்டு, மேல்பதி, குருமாங்கோட்டை, எரிச்சனம்பாளையம், அர்பிச்சம்பாளையம், எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை, தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

89
மாதவரம்

அம்பத்தூர்

ராமாபுரம், வரதராஜபுரம், டீச்சர்ஸ் காலனி, புழல், எம்டிஎச் சாலை, சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், எம்கேபி நகர், காமராஜபுரம், வானகரம் சாலை, விஜிஎன் சாந்தி நகர், திருவேங்கட நகர், சோழபுரம், அம்பத்தூர் ஓடி, வெங்கடாபுரம், கிருஷ்ணாபுரம், பருத்திப்பாக்கம்.

மாதவரம்

வடபெரும்பாக்கம் வி.எஸ். மணி நகர், கேவிடி கார்டன், செக்ரடேரியட் காலனி, மாசிலாமணி நகர், டைடல் நகர், லாரி பார்க்கிங் யார்டு, ஆண்டாள் நகர், அப்துல் கலாம் நகர், கிருஷ்ணா நகர், இந்தியா கேட் சாலை, கோத்தாரி சாலை, திருப்பதி தேவஸ்தான நகர், யூசப் காலனி, கண்ணா நகர், சாமுவேல் நகர் விரிவாக்கம், சரஸ்வதி நகர், கந்தசாமி நகர், சின்ன கர்டன் நகர், ஆர். டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், மற்றும் விநாயகபுரம்.

99
குன்றத்தூர்

மாதா மருத்துவமனை, குயவர் தெரு, தண்டலம், அலெக்ஸ் நகர், பாரதி நகர், சந்திரசேகரபுரம், முதலி தெரு, எவரெஸ்ட் கார்டன், மதானந்தபுரம் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories