Power Cut : கோவை முதல் சென்னை வரை மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம்! இதோ முழு லிஸ்ட்!

Published : Jun 20, 2025, 06:56 AM IST

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். எத்தனை மணி நேரம் மின்தடை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

PREV
18
கோவை

தமிழகம் முழுவதும் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் 9 மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.

கோவை

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

28
திருப்பூர்

திண்டுக்கல்

தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி, குட்டம், மின்னுக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம், அரசபாளையம், நைனாம்பாளையம், ஆனந்தகிரி, மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லா, ஏரிபாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், நல்லிகவுண்டம்பாளையம், அல்லம்பாளையம், புதுநல்லூர், சூரிபாளையம், சேரன்நகர், வெங்கிகல்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை பவர் கட்.

38
திருச்சி

ரயில்வே சந்திப்பு, எல்ஐசி, பாரதியார் சாலை, பறவைகள் சாலை, பிஎஸ்என்எல் சாலை, ஓதா கடை, கான்வென்ட்ரோட், மார்சிங்பேட்டை, கூன்னி பஜார், மேலாபுதூர், அரசமரஸ்த், மெலாஸ்ட், பத்ரிகாமஸ்ட், செயின்ட், அந்தோணியார்கோவில் செயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.

சிவகங்கை

சிவகங்கை டவுன், மருத்துவக் கல்லூரி, காஞ்சிரங்கல், அரசினம்பட்டி, சாலைகிராமம், வண்டல், சமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்தடை.

48
சேலம்

செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, புளியங்குருச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

58
ஈரோடு

சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம், பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி என்., கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக் உள்ளிட்ட பகுதிகளில் 9 மணி முதல் 2 மணி வரை ஏற்படும்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பாளையம், பட்டுக்கோட்டை கிராமப்புற பகுதிகளில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

68
பல்லாவரம்

கீழ்கட்டளை ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட் குரூப் ஹவுஸ், லத்தீப் காலனி 1 முதல் 3வது தெரு, காமராஜ் நகர், தர்கா லைன் அண்ட் ரோடு, ரேணுகா நகர், கேஎச் ஹவுசிங், வேம்புலி நகர், என்எஸ்கே நகர், ஜிபி மாதவன் தெரு.

வேளச்சேரி

பைபாஸ் 100 அடி ரோடு லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, ராஜு காந்தி தெரு, எம்ஜிஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஷ்வரா நகர் 1 முதல் 2வது தெரு, புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தேல் அவென்யூ, முத்துகிருஷ்ணன் தெரு.

78
அடையாறு

தாம்பரம்

எறும்பிலியூர் சுந்தானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதி புரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலினெல்லையப்பர் தெரு, அசோக் நகர், எம்இஎஸ் சாலையின் ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், சிட்லபாக்கம் கணேஷ் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு.

அடையாறு

பெசன்ட் நகர் கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்குமணி சாலை, அஷ்டலட்சுமி கார்டன், ஓடைக்குப்பம், தீடீர் நகர், கடற்கரை சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, காவேரி தெரு, கொட்டிவாக்கம் கொட்டிவாக்கம் குப்பம், பாலகிருஷ்ணா சாலை 2-வது வார்டு. தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, 1 முதல் 54வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத் சிங் சாலை 1 முதல் 6வது தெரு, ஆர்டிஓ அலுவலகம், ஷிவானி குடியிருப்புகள்.

88
சோழிங்கநல்லூர்

சங்கராபுரம், கன்னி கோயில், சீதளபாக்கம் மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வெள்ளக்கல், பொன்னியம்மன் காவடி, காந்தி தெரு, நன்மங்கலம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories