பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! போக்குவரத்துறை வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!

First Published | Jan 6, 2025, 1:18 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 17ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பொங்கல் பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

Government Employee

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை 
ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16  உழவர் திருநாள் வருகிறது. இடையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். ஆகையால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. 

Pongal Holiday

இந்நிலையில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமமின்றி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்! தமிழக அரசின் பொங்கல் போனஸ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Tap to resize

Pongal Festival Holiday

இந்நிலையில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமமின்றி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Special Buses

இந்நிலையில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிரமமின்றி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க:  பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

Government Bus


கோயம்பேட்டிலிருந்து இசிஆர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கம். மாதவரத்தில் இருந்து பொன்னேரி ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளுடன் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்படும் .

Kilambakkam Bus Terminus

மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ( பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை தூத்துக்குடி செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட வழித்தட பேருந்துகள் கிளாம்பாகத்தில் இருந்து இயக்கப்படும். 

Government bus News

அதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5,340 பேருந்துகளும் சேர்த்து 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நாளொன்றுக்கு 2092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

Latest Videos

click me!