மக்களே உஷார்! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

Published : Feb 12, 2025, 03:48 PM ISTUpdated : Feb 12, 2025, 04:08 PM IST

தமிழ்நாட்டில் நாளை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. போரூர், கிழக்கு முகப்பேர், ரெட்ஹில்ஸ் உட்பட பல பகுதிகள் பாதிக்கப்படும்.

PREV
18
மக்களே உஷார்! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!
மக்களே உஷார்! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை பார்ப்போம். 

28
போரூர்:

ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் ஒரு பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் 1,2, ராமசாமி நகர், அர்பன்டிரீ, ஆற்காடு சாலை ஒரு பகுதி, எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். 

38
கிழக்கு முகப்பேர்:

இளங்கோ நகர், மூர்த்தி நகர், சத்தியவதி நகர், ஆபீசர்ஸ் காலனி, பிங்க் அவென்யூ, இ.பி. காலனி, ரத்தினம் தெரு.

ரெட்ஹில்ஸ்: 

ஈஸ்வரன் நகர், பம்மதுக்குளம் காலனி, இந்திரா நகர், டி.எச்.ரோடு, சோலையம்மன் நகர் காந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

48
விருதுநகர் மாவட்டம்

நரிக்குடி - வீரசோழன், மினாகுளம், மேலபருத்தியூர், ஒட்டன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பரளச்சி - கானாவிளக்கு, தும்முச்சின்னம்பட்டி, தொப்பலக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ராஜபாளையம் - அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். எரிச்சாநத்தம் - நடைநேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சூரைக்கைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். முத்துராமலிங்கபுரம் - ஆலடிப்பட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, கத்தாலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும். 

58
வேலூர் மாவட்டம்

மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள், சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னை சுற்றுவட்டார பகுதிகள், அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

68
திருப்பூர் மாவட்டம்

அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் தோட்டம், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம் பாளையம், ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், குளத்துப்பாளையம், விஜிவி நகர், நெசவலர், பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி, அழகுமலை, கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன்கோயில், பொல்லிகாளிபாளையம் பகுதி, அமராவதிபாளையம், பொல்லிகாளிபாளையம் பகுதி, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியாரிப்பட்டி, மீனச்சிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

78
சிவகங்கை மாவட்டம்

அரசனூர், பூவந்தி, பெத்தனேந்தல், பில்லூர், கோவிலூர், மானகிரி, நாச்சியாபுரம், குன்றக்குடி, மதகுபட்டி, அழகுநகரி, ஒக்கூர், காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை சாலைகிராமம், வண்டல், சமுத்திரம்.

88
கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories