உச்சத்தில் வெங்காயம் விலை
பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயத்தின் விலையானது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் ,பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
இதையும் படியுங்கள்
கொட்டித்தீர்க்கும் மழை... தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை- வானிலை மையம் அப்டேட்