ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்!

Published : Jun 27, 2025, 06:49 AM IST

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும். 

PREV
19
மாதாந்திர பாராமரிப்பு

தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

29
கோவை

தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை மின்தடை ஏற்படும்.

39
திருப்பூர்

குன்னத்தூர், ஆதியூர், சுக்ககவுண்டன்புதூர், தளபதி, அருவங்காட்டுப்பாளையம், சொக்கனூர், மேட்டுவலவு, கணபதிபாளையம், நாவக்காடு, கருக்குபாளையம், செம்மாண்டம்பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

49
பல்லாவரம்

15 முதல் 16 தெரு நியூ காலனி, ஜி.எச்., பி.எஸ்.என்.எல்., மும்மூர்த்தி நகர், தர்கா சாலை, பெருமாள் நகர், பாலிமர் நகர், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, நெடுஞ்சாலை நகர், கரெட் வூஃப் நகர் பகுதி, ஆபீசர் லேன், வீரன் சந்து, ராமலிங்கம் தெரு, ஹரியான் நகர், ராணுவ முகாம், ராணுவ முகாம், மல்லிகாமன் தெரு, ராணுவ முகாம், மல்லிகா கோயில். தெரு, சரோஜினி தெரு.

ஆலந்தூர்

மேட்டுப்பாளையம், சந்திரன் தெரு, வண்டிக்காரன் ரோடு, கோபாலகிருஷ்ணன் தெரு, விக்னேஷ்வரா தெரு, புதுத்தெரு, பிள்ளையார் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெரு, சதானிப்பேட்டை 1வது தெரு, செங்கநேயம்மன் கோவில் 1வது தெரு, மார்கோ தெரு, 3வது தெரு, புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்திலி தெரு, லா.பள்ளி தெரு, லா, பள்ளி தெரு, லா. சாலை, வேதகிரி தெரு சந்தை.

59
நந்தம்பாக்கம்

செயின்ட் தாமஸ் மவுன்ட் மாங்காளியம்மன் கோயில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்.

கொரட்டூர்

சுந்தர் தெரு, குபேரகணபதி தெரு, விஓசி தெரு, திருவள்ளுவர் தெரு, வர்ணினார் தெரு, காமராஜ் நகர் 1 முதல் 8வது தெரு, காக்காப்பள்ளம், எம்டிஎச் சாலை, ராஜா தெரு, டிஎம்பி நகர், அவ்வை தெரு, மாரியம்மன் கோயில் தெரு.

69
அடையாறு

சாரதி நகர், விஜயா நகர் சந்திப்பு, சீத்திரம் நகர், டிஏ என்கிளேவ் ஆப்., விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர், விஜயா நகர் 1 முதல் 10வது தெரு, ராம் நகர் 1 முதல் 7வது தெரு, பை பாஸ் மெயின் ரோடு, அக்ஷ்யம் ஹோட்டல் முதல் மஹிந்திரா ஷோரூம் வரை.

கோட்டூர்புரம்

ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபானி 1 முதல் 2வது தெரு.

79
கே.கே.நகர்

கே.கே.நகர் 1 முதல் 12 பிரிவுகள், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1,9,11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 ஃபெட் சாலை.

ஆவடி

ஜே.பி.நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் ரோடு, செந்தில் நகர், கிரீன் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், ஒரகடம் சொசைட்டி.

சோழிங்கநல்லூர்

பெரும்பாக்கம் காந்தி நகர் சொசைட்டி, காசாகிராண்ட் செர்ரி பிக், ஆக்சிஜன் நகர் மரம், ஆத்தினி தெரு, ரேடியன்ஸ் மெர்குரி.

89
துரைப்பாக்கம்

ராஜு நகர், மேட்டுக்குப்பம், விஓசி தெரு, பிடிசி குடியிருப்பு, ஜோதிமாதா கோயில் தெரு, சக்தி கார்டன், சௌடேஸ்வரி நகர், சிடிஎஸ், பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம்பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ, நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், டிஎன்எஸ்சிபி, ஸ்லம் ஏரியா சாலை, ஓஎம்ஆர். காலனி.

99
போரூர்

அய்யப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேண்ட் அடுக்குமாடி குடியிருப்பு, தக்ஷின் அடுக்குமாடி குடியிருப்பு, குப்புசாமி நகர், அருணாச்சலம் ரோடு, காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி மெயின் ரோடு, ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories