சட்டமன்றத்தில் குரல் ஒலிக்கும்
முதலமைச்சரும் நானும் நேரில் சென்று பார்த்தோம். தீவிர சிகிச்சையில் என்னென்ன மருத்துவ உதவிகள் அளிக்கப்படுமோ அதை அனைத்தையும் மியாட் மருத்துவமனை சிறப்பாக அளித்து வருகிறது என கூறினார்.
ஈவிகேஸ் இளங்கோவன் மீண்டும் குணமடைந்து வந்து வரும் 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் அவர் குரல் ஒலிக்கும். ஈவிகேஸ் குரலை கேட்க தமிழக மக்கள் ஆவலோடு உள்ளார்கள் என தெரிவித்தார்.