பதிவான மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பூந்தமல்லி (திருவள்ளூர்) 11, செங்கம் (திருவண்ணாமலை) 10, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை ARG (திருவள்ளூர்), வானூர் (விழுப்புரம்) தலா 9, வெங்கூர் (கள்ளக்குறிச்சி) 8,
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
03.09.2023 முதல் 07.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.