Vegetables Price : குறைந்ததா தக்காளி, வெங்காயம், பீன்ஸ், கேரட் விலை.!! காய்கறி இன்றைய விலை நிலவரம் என்ன.?
First Published | Jun 10, 2024, 7:35 AM ISTஅண்டை மாவட்டங்களில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் நீடித்தது. தற்போது காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால் விலையானது ஓரளவு குறைந்துள்ளது.