கூட்டுறவு கொண்டாட்டம்
பிரீமியம் (Premium) தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம்பருப்பு-200கிராம், நீட்டு மிளகாய்-100கிராம். தனியா-100கிராம். புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம், கடலைபருப்பு-200கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம், மிளகு-25கிராம். சீரகம்-25கிராம், வெந்தயம்-50கிராம். கடுகு- 50கிராம், சோம்பு-50கிராம். என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், எலைட் (Ellte) தொகுப்பில் துவரம்பருப்பு-250கிராம், உளுத்தம்பருப்பு-250கிராம். கடலைபருப்பு-250கிராம், சோம்பு-50கிராம். நீட்டு மிளகாய்-250கிராம். தனியா- 200கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம், வறுகடலை (குண்டு)-200கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம். வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம். என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு 299 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.