இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு உடல் நிலை பாதிப்பு
புது வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவால் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன், இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதை பெற்றது. இதனையடுத்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்ரியா ஒரு குச்சிப்புடி நடன கலைஞர்,